WHAT'S BEYOND EARTH & How our sun looks from different planets by SCIENSIC in Tamil
Beyond Earth by Sciensic available on Major Platforms Beyond Earth Full Documentary Video 4k Study Materials: Ring Formation Gas Giant Formation About Dwarf Planets Our Sun On the human scale of time, the sun's age is 39. it was formed 4.6 billion years ago. Born from the dense cloud of gas and dust. நம் மனிதனின் வயது அளவுகோலோடு ஒப்பிட்டு பார்த்தால் சூரியனின் வயது 39. சூரியன் 460 கோடி வருடத்திற்கு முன் உருவானது. அடர்ந்த மேகக்கூடத்தின் இடையே ஏற்பட்ட வெடிப்பினால். . Formation of Terrestrial Planets Our solar system had two layers, the inner layer was hot and filled with fragments during the explosion where the terrestrial planets formed. The outer layer is cold and filled with dust and gas clouds where the gas giants formed. வெடிப்பு ஏற்படும்போது சுற்றி இருந்த மேகங்கள் வெகு தொலைவிற்கு தள்ளப்பட்டது. இடையே உள்ள வெற்றிடத்தில் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் கிரகங்கள் உருவாகின. தள்ளப்பட்ட காற்றுமண்டலத்தில்...