Planets Facts - Rich Gas Giants, Uranus farts, Ringless Saturn and Ringed Mars by SCIENSIC in Tamil

Why some planets behave strangely?

Soul - ar - Habitable 4K Series Season 1 Episode 3 Part 2

It Rains Diamond on Gas Giants

     The Methane in Gas Giants decomposes to crystalline Carbon (Diamond) and metallic Hydrogen at deep. In Jupiter and Saturn Diamond would be in a liquid state due to extreme heat whereas in Uranus and Neptune it would remain solid as it never reaches the melting point. The melting point of Diamond is 4,027° Celsius (7,280° Fahrenheit).

மீதேன் வாயு வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் கிரகங்களின் உட்பகுதியில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் என்று பிரிந்துவிடும். இதில் கார்பன் வைரங்களாய் மாறும். யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனில் வைரம் இயல்பு நிலையிலும் வியாழன் மற்றும் சனியில் திரவ நிலையிலும் தென்படும். இதற்கு காரணம் வியாழன் மற்றும் சனியின் உள்ளே செல்ல செல்ல அதீத வெப்பத்தால் வைரம் உருக்கக்கூடும்.

Can we travel in and out of Gas Giants?

     NO. Due to extreme weather conditions in the outer region and increasing air pressure at the deep, our space ship could explode.

அதீத காற்றழுத்தத்தின் காரணத்தினால் நாம் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் உள்ளெ செல்ல முடியாது.

Uranus Farts

     Uranus smells bad due to the presence of Hydrogen sulfide gas.

யுரேனஸ் கிரகம் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு பெற்றுள்ளதால் வாய்வு வாடை வெளிப்படுத்தும்.

Saturn may lose rings

     Saturn is likely to lose rings in 100 million years. Also, it's moon Titan is drifting away from it.

சனி தனது வளையங்களை 10 கோடி வருடங்களில் இழந்துவிடக்கூடும். அதன் டைடன் நிலவு அதை விட்டு விலகி செல்ல நேரிடும்.

Saturn without Rings - ImgCrack

Mars could turn habitable and can gain rings

    Mars could turn habitable in near future. It's moon Phobos will approach it, explodes, and its remanents could possibly become rings after 25 million years. Meanwhile, it's moon Deimos will drift away from it.

வருங்காலத்தில் மார்ஸ் வாழத்தக்க இடமாக மாற கூடும். 2.5 கோடி வருடங்களில் அதன் நிலவு ஃபோபோஸ் அதை நெருங்கி வர வெடித்து சிதறி அதன் துகள்கள் மார்ஸை சுற்றிய ஒரு வலையமாய் உருமாறக்கூடும். அதன் மற்றொரு நிலவு டெயிமோஸ் அதனை விட்டு விலகி செல்ல நேரிடும்.

Habitable Mars - One stage to Space
Habitable Mars with Rings - Sciensic

Study Links:




Editor's Note - The Above provided information may be changed or modified in the future.

Comments


  1. Thank You For Sharing Nice Post. Keep Up The Good Work.

    Chrysler PT Cruiser

    ReplyDelete
  2. Lanta flat belly shake reviews is a powerful plant-based formula that works to burn fat easily and effectively using natural ingredients. The manufacturer recommends taking the formula once a day to boost metabolism, increase energy levels, and suppress food cravings.

    ReplyDelete
  3. Okinawa flat belly tonic reviews is based on the tonic ingredients of one of the healthiest islands in the world, Okinawa. This tonic has been used for thousands of years for supporting healthy digestion and metabolism.

    ReplyDelete

Post a Comment

Popular Posts