Young's Double Slit Experiment in Tamil by Sciensic

Young's Double Slit Experiment

        Thomas Young performed an experiment. தாமஸ் யெங்க் ஒரு ஆராய்ச்சி செய்தார். 

In his experiment, he allowed solid balls and water to pass on a slit to fall on the screen and various observations have been gathered. 

அவர் ஆராய்ச்சியில் பந்துகளையும் தண்ணீரையும் இருபிளவு கொண்ட ஒரு பலகையுள் அனுப்பி மற்றோரு திரையில் விழச்செய்துள்ளார். அதன்படி கண்ட ஆராய்ச்சி முடிவுகள்.
Balls (particles) are passed through the slit - பந்துகள்  சென்றபோது

 Water (waves) is passed through the slit - தண்ணீர் சென்றபோது 

light is passed through the slit - ஒளி  சென்றபோது

His Experiment proved that light behaves like waves instead of particles since light interference patterns on the screen looked similar to the interference patterns of water.

திரையில் ஒளியும் தண்ணீரும் ஒரே மாதிரியான செயல்பாட்டை காட்டியது.
அவரின் ஆராய்ச்சி முடிவுகள், ஒளி அலையாக செயல்படுகிறது என்று நிரூபித்தது.

Future Developments

        His experiment later developed and Photons (ஒளியனு) were allowed to pass on a slit to fall on the screen and various observations have been gathered.

அவரின் ஆராய்ச்சியே சில ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சி பெற்று ஒளியனுவை  இருபிளவு கொண்ட ஒரு பலகையுள் அனுப்பி மற்றோரு திரையில் விழச்செய்துள்ளனர். அதன்படி கண்ட ஆராய்ச்சி முடிவுகள். 

1. Photons Behave as a Wave
ஒளியணு, அலையாக செயல்படுகிறது 

       When we observe the slit/screen without a measuring/observing device, Photons acts as a wave, and interference patterns appear on the screen.  

நாம் ஒளியணுவை கவனிக்காதபோது அவை அலைகளாக செயல்படுகின்றன.


2. Photons Behave as a Particle 
ஒளியணு, துகளாக செயல்படுகிறது

          When we observe the slit/screen with a measuring/observing device, Photons acts as a particle and no interference patterns appear on the screen. Only two bright bands due to two slits.

ஒளியணுவை நாம் கவனிக்கும்போது அவை துகள்களாக செயல்படுகின்றன.


Hence, Two states exist simultaneously until observed and while observing it collapses to a single state.

நாம் கவனிக்காதபோது ஒரு நிலையும் கவனித்தால் வேறொரு நிலையும் காட்சியளிக்கின்றது.


Editor's Note - The Above provided information may be changed or modified in the future.

Comments

Popular Posts