Dwarf Planets Facts - Dwarf planets inclines, Egg Shaped Haumea, and Farthest planet by SCIENSIC in Tamil

Why do some planets behave strangely?

Soul - ar - Habitable 4K Series Season 1 Episode 3 Part 1

Dwarf Planets orbit

     Dwarf planest orbits have an extreme tilt. The red line in these clips is the dwarf planet's orbital inclination while the white lines are the planet's inclination. This is due to the Gas Giant planets as they are responsible for the formation of Belt regions.

குறுங்கோள்களின் சுழற்ச்சி பாதையானது அதீத சாய்வு நிலை கொண்டிருக்கும். ஏனென்றால், வாயு கிரகங்களின் விசை குறுங்கோள்களை நகர வைத்தது.

கீழ் உள்ள புகைப்படத்தில் சிகப்பு கோடுகள் குறுங்கோளின் சுழற்ச்சி பாதையையும் வெள்ளை கோடுகள் 8 கிரகங்களின் சுழற்ச்சி பாதையையும் குறிக்கின்றன.

Redline - Dwarf planets orbital inclination 
White lines - Planets inclination

Egg-shaped Haumea

     Haumea with its rings looks exactly like an egg inside a nest.

கீழ் உள்ள குறுங்கோள் முட்டை வடிவம் கொண்டிருக்கும். இது இரண்டு நிலவுகள் மற்றும் இதனை சுற்றி சிறிய வளையமும் பெற்றுள்ளது.

Farthest Planet

     Sedna is the farthest planet from the Sun located at a distance of 84 billion miles.

நம் சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் அதாவது 8400 கோடி மைல்கள் தண்டி உள்ள குறுங்கோளில் சூரிய உதயம் இவ்வாறு தென்படும்.

View of the Sun from Sedna by Deviantart

Study Links:




Editor's Note - The Above provided information may be changed or modified in the future.

Comments

Popular Posts